மருந்து விலையை குறைக்கும் வகையில் புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.புதிய முறையின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலை வரம்புகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என, சுகாதார...
துரதிர்ஷ்டவசமாக பெண்கள் மத்தியிலும் புகைத்தல் வீதம் அதிகரித்து வருவதால், இள வயது இள வயது பெண்களின் மத்தியில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மைக்காலமாக பெண்கள் மத்தியில் புகைத்தல் பயன்பாட்டு...
புத்தாண்டின் முதல் மூன்று வாரங்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது. அதன்படி, சுற்றுலா மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கையில், ஜனவரி 1 முதல் 19 ஆம்...
நாடாளுமன்றத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் இல்லாத போது சபையில் அமர்வது குறித்து, சபாநாயகர் பிமல் ரத்நாயக்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டதால் கடும் அமளி ஏற்பட்டது. ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் கலாநிதி...
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையை இணுவில் பகுதியை சேர்ந்த...
பிலியந்தலை, ஹொரணை வீதியில் உள்ள விடுதிக்கு முன்னால் நேற்று (22) இரவு முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் சிறப்பு அதிரடிப்படைதெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகரிடமிருந்து ஐந்து...
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பெண்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கட்டி எழுப்புவதில் நாட்டுப் பெண்களின் பங்களிப்பு மகத்தானது எனவும் இந்த அரசாங்கத்தை கட்டி எழுப்ப பக்க பலமாக...
எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது. பேரீச்சம்பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய ஒருமைப்பாட்டு பிரதி...
தாய்லாந்தால் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம் இன்று (22) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி இன்று 180 ஓரினச்சேர்க்கை ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமண சட்டத்திற்கு...