சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதுடன், நுகர்வோர் இன்று (22) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை...
கட்டாரிலிருந்து மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் இலங்கை வந்த நிலையில் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக் கணக்கொன்றினுள் பிரவேசித்து உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து பாரிய நிதிமோசடியில் குறித்த நபர் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சந்தேக நபர்...
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் புதிய சட்டமொன்று இயற்றப்படும் வரை மிகுந்த அவதானத்துடன் அமுல்படுத்தப்படும் என சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரத்நாயக்க, தற்போதுள்ள...
அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்க உள்ளதாகவும் மூன்றாம் பாலினத்திற்கு அனுமதி இல்லை எனவும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு...
இலங்கையில் விசா இல்லாமல் தங்கியிருந்த ஒருவரை விடுவிப்பதற்காக 5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு...
சீரற்ற காலநிலையால் 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர். சீரற்ற வானிலை காரணமாக...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட மன்னாகண்டல் கமக்கார அமைப்புக்குட்பட்ட பகுதியில் இவ்வாண்டு 1,400 ஏக்கரில் காலபோக நெற்செய்கை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வயல் அறுவடைக்கு தயாரான நிலையில் கனமழை காரணமாக சுமார் 400...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் எதிர்காலத்தில் வாகனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இதையடுத்து எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்படாது...
இலங்கையில் இன்றையதினம் 24 கரட் தங்கம் 215,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. நாட்டில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் 197,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 161,500 ரூபாவாகவும்,...
ஜனாதிபதி அனுரகுமார, தான் மஹிந்த ராஜபக்ச என்பதை மறந்துவிட்டார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாகவும் , ஜனாதிபதி அனுரகுமார இந்த விடயத்தை தனக்கு...