உள்நாட்டு செய்தி
50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்கள் சவுதி நன்கொடை..!
எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது.
பேரீச்சம்பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் கூறினார்.
Continue Reading