நாட்டில் உள்ள கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்றையதினம் (19-01-2025) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக,...
பத்தாம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவியான 17 வயது சிறுமியை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டு, தலைமறைவாகியிருந்த தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர், வழக்கறிஞருடன் பொலிஸ் நிலையத்தில் சரணமடைந்தபோது, புதன்கிழமை (13 ) கைது செய்யப்பட்டள்ளார்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அசெம்பிள் செய்யப்பட்ட லொறி தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக வந்த போதே இந்த கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சுமார்...
சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.இந்த நாட்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால்...
கண்டியின் பன்னில பகுதியில் இன்று பிற்பகல் (19) கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் ஆணொருவரும் பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி மைலாப்பிட்டிய பகுதியில்...
உலகப் புகழ்பெற்ற பிபிசி செய்தி சேவையால் இந்த ஆண்டு உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களை வரிசைப்படுத்தி வெளியிடப்பட்ட தரவரிசையில் இலங்கை முதல் 10 இடங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு மற்றும் உலக...
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் என இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் 30,000 மெட்ரிக் டன் உப்பை இலங்கைக்கு கொண்டு...
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 445 டெங்கு நோயுடன் அடையாளங்...
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக சற்று அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும்...
புகையிரத ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புகையிரத நிலையத்திற்குள் நுழையும் போதும்,...