கடந்த வருடம் நவம்பர் மாதம் வெள்ளத்தினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான நட்டஈடு இன்று (30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து...
உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும்,பெப்ரவரி மாதத்தில் நுகர்வோருக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன் குழும தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே....
பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை துரிதமாக பெறுவதற்காக இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையர் நாயகம் அல்லது அந்த திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டிய மேல்முறையீடுகள் அல்லது முறைப்பாடுகளை...
சாவகச்சேரி நகரசபை வளாகத்திற்குள் வைத்து இன்று (29) பிற்பகல் அர்ச்சுனா எம்.பி அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில், அண்மையில் தொடுக்கப்பட்ட வழக்கினை...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள்...
திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணச் சலுகையை பொதுமக்கள் முறையாகப் பெறுகிறார்களா என்பது குறித்து ஆராய்வதற்காக, வரும் 31 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை வர்த்தக சபை, வர்த்தக மற்றும்...
பல அத்தியாவசிய பொருட்களின் மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி வெள்ளை முட்டை, பால்மா, கோதுமை மா, சீனி, பருப்பு,உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களுக்கு மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது....
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாத கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும்...
2024 (2025) ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (G.C.E O/L) பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கை பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 26ஆம்...
புசல்லாவை பிளக் போரஸ்ட்டை சேர்ந்த சிறுவன் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றும் இடம்பெற்றுள்ளதுடன், புசல்லாவை இந்து ஆரம்பப்பாடசாலையில் தரம் 03கில் கல்விபயிலும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று பாடசாலை முடிந்து தனது தந்தையுடன் வீடு...