யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணறொன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைத்தடி பகுதியில் உள்ள தோட்ட கிணறொன்றில் இருந்து இன்றைய தினம்(21) சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தோட்டத்திற்கு சென்ற...
சீன அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட சீருடைத்துணிகள் நேற்று (20) கிளிநொச்சி மாவட்டத்தில் கையளிக்கப்பட்டன. குறித்த சீருடைத் துணிகள் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கென கிளிநொச்சியிலுள்ள நான்கு கோட்டங்களுக்கும் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து சீருடைத்துணிகள்...
யாழ்ப்பாணம், மதவாச்சி, ஏ-9 வீதியில் கல்கண்டேகம கல்லூரிக்கு முன்பாக இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில், லொறியொன்று மூன்று லொறிகளுடன் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளதாக புனே பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற மூன்று...
வாகன சந்தை மீண்டும் திறக்கப்படும் போது எதிர்காலத்தில் கிடைக்கும் வெளிநாட்டு கையிருப்பின் அளவை கருத்தில் கொண்டு, வாகனங்களை இறக்குமதி செய்வது பல கட்டங்களாக முறையாக மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சர் திரு.விஜித ஹேரத் தெரிவித்தார். வாகன...
மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு ஏற்ப அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பொருட்களின் விலை குறையும் என்று,அகில இலங்கை சிறுதொழில் வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது.மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,இது 17 ஆம்...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை சுமார்...
மாணவர் ஒருவரை முதலாம் வருடத்திற்கு அனுமதிப்பதற்காக பத்து சீமெந்து பைகளுக்கு 18,520 ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதிபரை, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்...
. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி, ஊழல் அரசியலை இல்லாதொழிக்க பாடுபடுவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் நேற்று (19) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி...
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும்...
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய்...