கடல்சார் பாதுகாப்பு உளவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது கப்பல் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது பணியை முடித்துக்கொண்டு இலங்கைக்குத் திரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வணிகர்கள் மற்றும் கடற்றொழில் கப்பல்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இந்திய...
இந்த ஆண்டு ஜனவரியில் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதேவேளை, இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில்...
ஜப்பானில் உள்ள ஹாராவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 4.49 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் ஹரா...
எரிபொருள், மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை ஏப்ரல் மாதத்தில் அதிக சதவீதத்தினால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வரி முறையில் பெரிய மாற்றம் ஏற்படப் போவதாகவும், 18 சதவீதமாக உள்ள வற் வரி...
அதிக வெப்பம் காரணமாக ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (Heat Stroke) ஏற்பட அல்லது நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். நீண்டநேர உடல் உழைப்பு காரணமாக இந்த நிலை ஏற்படலாமென சுகாதார...
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தேசிய விமான சேவை நிறுவனமான எதிஹாட் இலங்கைக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதுவரை 10 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை நேற்று முதல் 13 ஆக...
நாட்டில் முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு 30 ரூபாவாக இருந்தாலும், உள்ளூர் முட்டை ஒன்றின் விலை சந்தையில் 60 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலங்களில் சந்தையில் ஏற்படும் முறையற்ற...
இன்று நள்ளிரவு முதல் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி கொத்து மற்றும் பிரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் திகதி சென்னையில் உயிரிழந்த சாந்தன் என்ற சுதேந்திர ராசாவின் சடலம் நேற்று முற்பகல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை விமான...
2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான பாடசாலையின் முதல் தவணையின் முதல் கட்டம் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை...