அரசாங்க நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் சுயாதீன...
தொலைதூரப் பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் தினசரி வருகையை ஊக்குவிக்கும் நோக்கில், ஜப்பானிய ‘சைல்ட்ஃபண்ட்’ அமைப்பு, இலங்கைக்கு 500 துவிச்சக்கர வண்டிகளை மானியமாக வழங்கியுள்ளது.சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், பத்தரமுல்லையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய...
முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்படுமாயின், ஒரு கிலோகிராம் கேக்கின் விலையை 100 ரூபாவினால் குறைக்க முடியும் என, வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் உள்ளூர் முட்டை ஒன்றை 35 ரூபாவிற்கும்...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 4,115...
கிரிக்கட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மிக்க தொடரான ஐபிஎல் தொடரின் 17வது சுற்று விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில் 12 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் 2 போட்டிகள் இடம்பெறவுள்ளன. முதலாவது...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 447...
நுவரெலியா நகரில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. நகரின் பிரதான பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று(31) பிற்பகல் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், பொலிஸார், நுவரெலியா நகரசபைய தீயணைப்புப் பிரிவு மற்றும் பொதுமக்கள் இணைந்து...
நோனாகம – எம்பிலிபிட்டிய வீதியில் பாமினியன்வில பிரதேசத்தில் இன்று (31) இடம்பெற்ற வாகன விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டையில் உள்ள வீட்டிற்குச்சென்று...
வட் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கான வருடாந்த வருமான வரம்பான 80 மில்லியன் ரூபா, 60 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து 60,000 ரூபா வருமானம் ஈட்டும் நாட்டிலுள்ள பெருமளவிலான...
இந்த வருடம் (2024) ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் ஆடை மற்றும் ஆடை தொழிற்சாலைகளுக்கான உபகரணங்களின் இறக்குமதிக்காக 470.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி (Central Bank of...