Connect with us

உள்நாட்டு செய்தி

நாளை மொட்டுக் கட்சியின் பொதுக்கூட்டம்

Published

on

மொட்டுக் கட்சியின் பொதுக்கூட்டம் நாளை (30) தங்காலையில், நடைபெற உள்ளது.பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *