உடனடியாக பாணந்துறை தொட்டவத்த, மொனராகலை படல்கும்பர மற்றும் அலுபொத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ பரவல் குறித்த விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33,898 ஆக உயர்வடைந்துள்ளது. சற்றுமுன் 420 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதற்கமையவே மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இவ்வாறு உயர்வடைந்துள்ளது.
கொழும்பு, புதுக்கடை பகுதியில் உள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஒன்பது தீயமைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள்...
திருகோணமலை சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட விமானப் படைக்கு சொந்தமான PT6 ரக விமானம் கந்தளாய் சூரியபுர ஜனரஞ்சன பகுதியில் உள்ள குளமொன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்.மருதனார்மடம் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் 4 கொவிட் தொற்றாளர்கள் இன்று (15) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. உடுவிலை சேர்ந்த இருவருக்கும், சன்டிலிப்பாயை சேர்ந்த...
தமிழர்கள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்வி பதில் அறிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் இதனை கூறியுள்ளார். அரசாங்கத்தின்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.31 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5.12 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16.27 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
நாட்டில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு (14) பண்டாரகம பகுதியை சேர்ந்த 73 வயதான பெண் ஒருவரும் கொழும்பு 14 இல் வசித்த...
மேலும் 356 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். 302 பேர் ஏற்கனவே பதிவான தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களாவர். மிகுதி 54 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.