Connect with us

உள்நாட்டு செய்தி

திருகோணமலையில் விமான விபத்து

Published

on

திருகோணமலை சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட விமானப் படைக்கு சொந்தமான PT6 ரக விமானம் கந்தளாய் சூரியபுர ஜனரஞ்சன பகுதியில் உள்ள குளமொன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.