உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.20 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
நாட்டில் மேலும் 632 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32,007 ஆக அதிகரித்துள்ளது.
தான் சோழ பரம்பரை வீரன் எனவும் அட்டைக்கத்தி வீரனல்ல எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகப்புத்தக கணக்கில் பதிவொன்றை இட்டு கூறியுள்ளார். “சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச போன்றோருடன், அவர்களது முகத்துக்கு நேரேயே,...
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க அப்பதவியில் இருந்து கட்சி உறுப்புரிமையில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்....
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுவுக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தொற்றாளர்கள் – 762நேற்றைய உயிரிழப்பு – 01மொ.உயிரிழப்புகள் – 147மொ.தொற்றாளர்கள் – 31,375இதுவரை குணமடைந்தோர் – 22,831சிகிச்சையில் – 8,397
கொழும்பு, முகத்துவாரம் மெத்சந்த செவண, மிஹிஜய செவண, மட்டக்குளி ரந்திய உயன, கிரேண்பாஸ் மொதர உயன, சமகிபுர, தெமட்டகொட மிஹிந்துசெத்புர, ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தல் நிலைமையில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.14 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.95 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
மேலும் 226 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் மேலும் 536 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரை பதிவாகிய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 31,149 ஆக உயர்வடைந்துள்ளது.