கொழும்பின் பொரளை பகுதியில் நேற்று 156 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று (13) அடையாளம் காணப்பட்ட 655 பேரில் 444 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். இதேவேளை உலகளவில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு சமாந்தரமாக...
முன்பள்ளி மற்றும் கனிஸ்ட பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது குறித்து இன்னும் இரு வாங்களில் தீர்மானிக்கப்படும் என கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கொவிட் அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த பேலியகொட புதிய மெனிங் சந்தை தொகை வர்த்தக நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படவுள்ளது. இன்று பிற்பகல் 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறக்கப்படவுள்ளதாக மெனிங் பொது வர்த்தக சங்க...
நியூயோர்க் நகரில் உள்ள பிரபல தேவாலயம் அருகே நடத்தப்பட்ட இசைக்கச்சேரியில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது துப்பாக்கி சூட்டை நடத்திய மர்மநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். அதன் பின்னர் அவரை கைது செய்த பொலிஸார்...
உலகில் கொரோனாவால் 7 கோடியே 22 இலட்சத்து 87 ஆயிரத்து 418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 இலட்சத்து 14 ஆயிரத்து 640 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே 6 இலட்சத்து 70 ஆயிரத்து 397...
நேற்றைய தொற்றாளர்கள் – 655நேற்றைய உயிரிழப்புகள் – 03மொ.உயிரிழப்புகள் – 152மொ.தொற்றாளர்கள் – 32,790இதுவரை குணமடைந்தோர் – 23,793சிகிச்சையில் – 8,845
நாட்டில் மேலும் 135 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32,785 ஆக அதிகரித்துள்ளது.
நாளையதினம் கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பின் கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசந்த செவண...
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கப்பட்டதை அடுத்து, பாடசாலைகள் அனைத்தையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் எழுவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, குறித்த பிரதேச செயலாளர் பிரிவு...
மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பில் இதுவரை 255 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.