Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33,898 ஆக உயர்வடைந்துள்ளது.

சற்றுமுன் 420 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதற்கமையவே மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இவ்வாறு உயர்வடைந்துள்ளது.