நாட்டிற்கு வரும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு செவ்வாயக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கின்ற போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றுமுழுதாக நீக்க வேண்டும் என்பதனை தாம் வலியுறுத்துவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் சில கட்டுப்பாடுகளுடன் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு இன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சரிடம் நாட்டை...
மத்திய மலை நாட்டில் நேற்று (24) மாலை முதல் மழையுடன் கடும் காற்று வீசி வருவதாக எமது செய்தியாளர்கள் கூறினர். ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் கேர்கஸ்வோல் பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து...
நீண்ட தூர ரயில்களைப் பயன்படுத்தும் பயணிகளுக்காக, 550 க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட குளிரூட்டப்பட்ட ரயில்களை இறக்குமதி செய்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்துரைத்த...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்பாறை மாவட்ட மீனவர்களின் தேவைகளை முன்வந்து பார்ப்பதில்லை எனவும் சட்டவிரோத சுருக்குவலை செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுவதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மீன்பிடித் திணைக்கள பிராந்திய உதவிப்பணிப்பாளரின் செயலை கண்டித்தும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ்...
IPL தொடரில் நேற்று (24) இரவு சார்ஜாவில் இடம்பெற்ற 35 லீக் போட்டியில் ரொயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியை எதிர்த்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம்...
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.18 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,18,64,969 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை...
இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன இலங்கை தேசிய அணி மற்றும் 19 வயதுக்கு உட்பட அணிகளுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி மஹேல ஜயவர்தன உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து...
நான்கு கட்டங்களாக பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கின்றார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்....
துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் மற்றும் சுங்க பணிப்பாளருக்க பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இன்று (24)...