Connect with us

உள்நாட்டு செய்தி

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முடிவு

Published

on


நான்கு கட்டங்களாக பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கின்றார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முதலாம் தரம் முதல் 5ம் தரம் வரையான 3884 பாடசாலைகளை முதற்கட்டமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்