அமெரிக்காவில் இருந்து மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி 73 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று அதிகாலை 2.10 அளவில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக விமான நிலைய...
மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி, கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் 18.09.2021 அன்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியிலேயே இந்த சம்பவம்...
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் இருந்ர் சொந்த நாட்டை சென்றடைந்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆரம்பமாக முன்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக நியூசிலாந்து அணி போட்டியை இரத்து செய்தமை குறிப்பிடதக்கது. அதன்படி விசேட விமானம்...
ஜெனிவா மாநாடு நடைபெறுகின்ற இன்றைய சூழ்நிலையில் அநுராதபுர சிறைச்சாலை சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவ பெயரை ஏற்படுத்தும் செயலாகும். இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள்...
இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளது. நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் பால்மா இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, துபாய் மைதானத்திற்கு செல்லும் ரசிகர்கள் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு செல்ல தேவையில்லை. ஆனால், கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்....
இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஜப்பான் நீக்கியுள்ளது. அதன்படி, நாளை (20) முதல் இந்த தடை நீக்கப்பட்டுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை...
14 ஆவது IPL போட்டிகளின் இரண்டாம் கட்டம் இன்று (19) முதல் ஆரம்பமாகவுள்ளன. இந்த போட்டிகள் இன்று முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜியத்தில் (UAE) இடம்பெறவுள்ளன. 27 லீக்...
உலக அளவில் 22.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 46 இலட்சத்து 98 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து உள்ளனர். தேபோன்று 20 கோடியே 54 லட்சம் பேர் குணமடைந்து...
2 வது தடுப்பு மருந்துக்குத் தேவையான 1 இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (19) காலை இலங்கையை வந்தடைந்ததாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன...