உலகம்
இமாச்சல் பகுதியில் மலையேறிகள் 11 பேர் உயிரிழந்துள்ளனர்

உத்தரகாண்டின் இமாசல பகுதியில் மலை ஏறுவதற்காக சென்ற 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலை ஏறிகள் 8 பேரும், உடன் சென்ற மூவரும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் 11 பேரும் கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
லம்காகா கணவாய். உத்தரகாண்டில் இருந்து 17000 ஆடி உயரத்தில் உள்ள லம்காகாவில் சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் வருவது வழக்கம்.
Continue Reading