உள்நாட்டு செய்தி
50 பேருடன் ஜும்மா தொழுகையை முன்னெடுக்க வேண்டும்
முஸ்லிம்களின் ஜும்மா தொழுகையை பள்ளி வாசல்களில் மேற்கொள்வதற்கு இன்று முதல் சுகாதர அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, 50 பேருடன் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஜும்மா தொழுகை முன்னெடுக்க பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
Continue Reading