Sports
இந்திய – இங்கிலாந்து ஐந்தாவது டெஸ்ட் எஜ்பெஸ்டனில்

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒத்திவைக்கப்பட்ட 5 ஆவது டெஸ்ட் போட்டியை அடுத்த வருடம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கடைசி டெஸ்ட் போட்டியை எஜ்பெஸ்டனில் அடுத்த வருடம் ஜூலை முதலாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.
Continue Reading