Connect with us

Sports

இன்று சுப்பர் 12 சுற்றுக்கள்

Published

on

T20 உலகக் கிண்ண தொடரில் இன்று சுப்பர் 12 சற்றுக்கள் ஆரம்பமாகவுள்ளன.

இதன்படி மாலை 3.30 க்கு குழு 1 க்கான போட்டியில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க அணிகள் அபு தாபியில் மோதவுள்ளன.

இரவு 7.30 க்கு இடம்பெறும் 2 ஆவது போட்டியில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மோதவுள்ளன.

இலங்கையணி நாளை (24) பங்கனளாதேஸ் அணியை சுப்பர் 12 சுற்றில் சந்திக்கின்றது.

அதேபோல் இலங்கையணி சுப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மே.தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளை சந்திக்கின்றது.

குழு B யில் இடம்பெற்றுள்ள இந்தியா நியூ10சிலாந்து, ஆப்கானிஸ்தான், நமிபியா, பாகிஸ்தான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளை எதிர்த்தாடவுள்ளது.