உள்நாட்டு செய்தி
ஞானசார தேரரின் விருப்பம்

அரசியல்வாதிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் இதனை செய்ய வேண்டியது முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி நேற்று கண்டியில் கூடி மக்களின் கருத்தக்களை கேட்டறிந்தது.
இதன் போதே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்.