Connect with us

உள்நாட்டு செய்தி

“விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்”

Published

on

விரும்பினாலோ விரும்பாவிட்டாலும் பஸ் போக்குவரத்து கட்டணத்தை குறிப்பிடதக்களவு அதிகரிக்க நேரிட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஹரிஸ்பத்துவவில் பகுதியில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.