Connect with us

உலகம்

பாப்பரசரின் கிறிஸ்மஸ் செய்தி

Published

on

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை அடைவதிலோ அல்லது வெற்றியைத் தேடி அலைவதிலோ வாழ்நாளை செலவிடாமல், இல்லாதவர்களுக்கு சேவை செய்வதில் செலவிடுமாறு பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘வாழ்க்கையில் உள்ள சிறிய விஷயங்களை’ மதிக்குமாறு கிறிஸ்தவர்களை பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் வலியுறுத்தினார்.

பாப்பரசரின் கிறிஸ்மஸ் செய்தயில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.