Connect with us

உலகம்

கனடாவுக்கு செல்லவுள்ள பாப்பரசர்

Published

on

பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் இன்று கனடாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது கனடாவில் இனவாத தாக்குதலுக்கு உள்ளான கத்தோலிக்க பாடசாலைகளுக்கு பாப்பரசர் செல்ல திட்டமிட்டுள்ளார்.

பாப்பரசரை கனேடி பிரதமர் ஜஸ்டின் டுரூடோ வரவற்கவுள்ளதுடன் அவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.