பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் இன்று கனடாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது கனடாவில் இனவாத தாக்குதலுக்கு உள்ளான கத்தோலிக்க பாடசாலைகளுக்கு பாப்பரசர் செல்ல திட்டமிட்டுள்ளார். பாப்பரசரை கனேடி பிரதமர் ஜஸ்டின் டுரூடோ வரவற்கவுள்ளதுடன் அவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை...
நெருக்கடியான நிலை தொடர்பாக ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ், இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை கேட்டுக்கொண்டு உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘அரசியல்...
பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் பதவி விலகும் முடிவை திட்டவட்டமாக மறுத்துள்ளார். பரிசுத்த பாப்பரசர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். மூட்டு தசைநார் வீக்கமடைந்த நிலையில் அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி...
ரஸ்யாவின் தாக்கதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனிய மக்கள் தொடர்பில் கவலையடைந்துள்ளதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார்.
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானில் பரிசுத்த பாப்ரசர் பிரான்சிஸை சந்தித்துள்ளார். இலங்கை நேரப்படி மாலை 3.30 அளவில் கர்தினால் உள்ளிட்ட ஆயர்கள் குழு பாப்ரசர் பிரான்சிஸை சந்தித்துள்ளனர். இதன்போது உயிர்த்த ஞாயிறு தின...
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை அடைவதிலோ அல்லது வெற்றியைத் தேடி அலைவதிலோ வாழ்நாளை செலவிடாமல், இல்லாதவர்களுக்கு சேவை செய்வதில் செலவிடுமாறு பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மேலும் ‘வாழ்க்கையில் உள்ள சிறிய விஷயங்களை’ மதிக்குமாறு கிறிஸ்தவர்களை பாப்பரசர்...
மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் மூலம் மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படுவதாக பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இத்தாலி சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி வத்திகானில் பாப்பரசர் பிரான்சிசை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதே பாப்பரசர் மேற்கண்ட விடயத்தை...