Connect with us

உள்நாட்டு செய்தி

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27.93 கோடியாக உயர்வு

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 கோடியே 93 இலட்சத்து 18 ஆயிரத்து 739 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 42 லட்சத்து 79 ஆயிரத்து 864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24 கோடியே 96 இலட்சத்து 30 ஆயிரத்து 152 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 54 இலட்சத்து 9 ஆயிரத்து 723 பேர் உயிரிழந்துள்ளனர்.