Connect with us

உலகம்

Omicron 106 நாடுகளுக்கு பரவல்

Published

on

ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 106 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் திகதி முதன் முதலாக கண்டறியப்பட்டது.

இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.