உலகம்
இங்கிலாந்தில் ஒமிக்ரோன் பாதிப்பால் முதல் மரணம்

இங்கிலாந்தில் ஒமிக்ரோன் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான 405 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் பிரித்தானியாவில் ஒமிக்ரோன் பரவும் அபாயம் எழுந்துள்ளதாக அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Continue Reading