Connect with us

Sports

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published

on

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் உள்பட 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் உள்பட 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப், அகேல் ஹொசைன், ஜஸ்டின் க்ரீவ்ஸ், உதவி பயிற்சியாளர் ரோடி எஸ்ட்விக் மற்றும் அணி மருத்துவர் மான்சிங் ஆகிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது