Connect with us

Sports

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போவதில்லை:ஜப்பான்

Published

on

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போவதில்லை என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரதமர் கிஷிடா இதனை கூறினார்.