Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 274 பேருக்கு கொவிட் தொற்று

Published

on

நாட்டில் மேலும் 274 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணி இதனை தெரிவித்துள்ளது.