Connect with us

உள்நாட்டு செய்தி

இதுவரை 908 சிறைக்கைதிகளுக்கு கொவிட்

Published

on

இதுவரை 908 சிறைக்கைதிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிதாக 87 கைதிகள் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில்63 பேர் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தைதிகள் என தெரிவிக்கப்படுகின்றது.