இலங்கை அரசியலில் தனித்து பயணிக்க எவராலும் முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து போதே அவர் இதனை கூறினார்.
ஸ்ரீலங்கை சுதந்திர கட்சியை மறுசீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.