உலகம்
சாருக்கானின் மகனுக்கு பிணை
நடிகர் சாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
போதை விருந்து வழக்கில் கைதாகிய ஆர்யன் கானுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆம் திகதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்தில் பங்கேற்றதற்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
Continue Reading