Connect with us

உலகம்

உலகம் முழுவதும் தற்போது 24,57,48,985 பேருக்கு கொரோனா தொற்று

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.57 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,57,48,985 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,27,37,731 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 49 லட்சத்து 87 ஆயிரத்து 252 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,80,24,002 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 75,419 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *