உலகம்
உலகில் நேற்று 24.57 கோடி பேருக்கு கொவிட் தொற்று

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.62 கோடியாக (நேற்று 24.57 கோடி) உயர்ந்துள்ளது.
இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,62,44,872 பேருக்கு (நேற்று 24,57,48,985 பேர்) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,31,27,382 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 49 இலட்சத்து 95 ஆயிரத்து 882 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 1,81,21,608 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
75,135 பேர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர்.