Connect with us

உள்நாட்டு செய்தி

காதலியை துஸ்பிரயோகப்படுத்திய காதலன்

Published

on

18 வயதான பெண் மாணவி ஒருவரை துஸ்பிரயோகபடுத்திய 19 வயது இளைஞர் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பானந்துறை பகுதி இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு இருவருக்கும் இடையில் நிலவிய காதல் தொடர்பு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.