Connect with us

Sports

ICC:T20 ஆடவர் மற்றும் மகளீர் உலக அணி

Published

on

2022 ஆம் ஆண்டுக்கான T20 ஆடவர் மற்றும் மகளீர் உலக அணிக்கு இலங்கை வீர மற்றும் வீராங்கனை இருவர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ஆடவர் அணிக்கு இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவும் மகளீர் அணிக்கு இனோகா ரணவீரவும் உள்வாங்கப்பட்டுள்ளதாக ICC அறிவித்துள்ளது.