எதிர்வரும் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. இராஜாங்க கல்வி அமைச்சர் அ.அரவிந்த குமார் இது குறித்த விசேட அறிவிப்பை விடுத்துள்ளார். இந்த விசேட விமுறை...
கடந்த வாரம் பாடசாலைகள் நடத்தப்பட்டதைப் போலவே எதிர்வரும் வாரமும் பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை திங்கள்,...
பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் பாடசாலை வாகனங்கள் ஆகியவற்றை இன்று முதல் வழமையான முறையில் சேவையில் ஈடுபடுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள்...
கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் அடுத்த வாரம் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் வழக்கம் போல் நடைபெறும். எனினும் குறித்த பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகள் நடத்தப்படுமா என்பது அந்தந்த பாடசாலை அதிபர்களின் விருப்பப்படி...
எதிர்வரும் திங்கட்கிழமை ( 27) முதல் மீண்டும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார். பாடசாலைகள் நடத்தப்படும் முறை தொடர்பில் நாளை (24) மாகாண மட்டத்தில்...
கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் இதை அறிவித்துள்ளார்.. இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை...
சகல அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதிப்பெற்ற பாடசாலைகளுக்கு எதிர்வரும் 17ஆம் திகதியன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
சகல பாடசாலைகளும் நாளை முதல் வழமைபோன்று நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். இதற்கமைவாக மாணவர்களை வழமை போன்று பாடசாலைக்கு அழைக்க முடியும்....
எதிர்வரும் திங்கட்கிழமை (10/1) முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கையை வழமை போன்று முன்னெடுக்க கல்வி அமைச்சுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார். தற்போது பாடசாலைக்கு பகுதியவிலேயே மாணவர்கள் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது....
நாடு முழுவதும் உள்ள அரச மற்றும் அரச அனுமதிப் பெற்ற பாடசாலைகளின் தரம் 10 முதல் 13 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை (08) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. இந்த வகுப்புக்களுக்கு கல்வி...