Connect with us

உள்நாட்டு செய்தி

25 ஆம் திகதி சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

Published

on

எதிர்வரும் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இராஜாங்க கல்வி அமைச்சர் அ.அரவிந்த குமார் இது குறித்த விசேட அறிவிப்பை விடுத்துள்ளார்.

இந்த விசேட விமுறை தினத்திற்கு பதிலாக எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இயங்கும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.