Connect with us

Sports

இன்றும் இரண்டு IPL போட்டிகள்

Published

on

IPL தொடரின் 48, 49 லீக் போட்டிகள் இன்று இடம் பெறவுள்ளன.

அதன்படி 3.30க்கு இடம்பெறும் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சார்ஜாவில் மோதவுள்ளன.

இரவு 7.30 க்கு இடம்பெறும் இரண்டாவது போட்டியில் கொல்கொத்தா அணியும், சன்ரயிசர்ஸ் ஐதரபாத் அணியும் மோதவுள்ளன.

IPL தொடரில் நேற்று (02) இரவு நடைபெற்ற லீக் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்ட சென்னை அணி 7 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்துள்ளது.