Connect with us

Uncategorized

இன்று IPL

Published

on

இன்று IPL கிரிக்கெட்டின் 16வது சீசன் தொடங்க உள்ளது.

இந்த சீசனின் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இதுவரை நடந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக எம்.எஸ்.டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 4 தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.