Connect with us

Sports

2023ஆம் ஆண்டு ஐபிஎல்…

Published

on

2023ஆம் ஆண்டு IPL கிரிக்கெட் தொடருக்கான  அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் 16வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

இந்த ஆண்டு 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. 

இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி அரம்பமாகிறது. 

முதல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.