Connect with us

Sports

IPL சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத் டைட்டன்ஸ்

Published

on

IPL சாம்பியன் கிண்ணத்தை குஜராத் டைட்டன்ஸ் வெற்றி கொண்டுள்ளது.

இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டது.

7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே IPL சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.