Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 55 கொவிட் மரணங்கள்

Published

on

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளனர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,786 ஆக அதிகரித்துள்ளது.