Connect with us

உள்நாட்டு செய்தி

LPL 2 ஆவது அத்தியாயம் டிசம்பரில்-SLC

Published

on

2 ஆவது லங்கா ப்ரிமியர் லீக் தொடர் (LPL) எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதிவரை நடைபெறும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.

இதில் 5 அணிகள் பங்கேற்கவுள்ளதாகவும் அதில் 14 உள்ளுர் வீரர்களும் 6 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *