Connect with us

உலகம்

உலகளவில் 23,02 கோடி பேருக்கு கொரோனா

Published

on

உலகளவில் இதுவரை 23,02 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை 47.21 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

20.69 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் புதிதாக 1,17,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அமெரிக்காவில் 6,96,819 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.