சுகாதார ஆலோசனைகளை பெற்றே எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானித்தாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழும்பிய கேள்விக்கு பதிலளித்த போதே கல்வியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.