Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

நாட்டில் மேலும் 220 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.

இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,061 ஆக உயர்வடைந்துள்ளது.